லங்கா IOC யின் எரிபொருள் விலைகள் குறைப்பு


லங்கா IOC நிறுவனம், இன்று முதல் Extra Premium Euro 3 Petrol மற்றும் Diesel ஆகியவற்றின் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது
அரசாங்க பத்திரிகை ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே Extra Premium Euro 3 Petrol லீற்றர் ஒன்று 123 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

Diesel 99 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Murasu Reporter

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment