36 பேருக்கு மரணதண்டனை

ஈராக்கில் 2014 ஆம் ஆண்டில் முன்னாள் அமெ­ரிக்கப் படைத்­த­ளத்தின் மீது தாக்­குதல் நடத்தி இரா­ணு­வத்­திற்கு புதி­தாக ஆட்­சேர்க்­கப்­பட்ட 1,700 பேருக்கும் அதி­க­மா­னோரை படு­கொலை செய்­தமை தொடர்பில் குற்­றச்­சாட்­டுக்­குள்­ளா­கி­யுள்ள 36 பேருக்கு நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை தூக்­கி­லிட்டு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.
ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் வட ஈராக்­கி­லுள்ள பிராந்­தி­யங்­களை கைப்­பற்றும் சம­யத்தில் அவர்­களால் திக்றித் நக­ருக்கு அண்­மை­யி­லுள்ள ஸ்பெயிசர் முகாமில் அந்தப் படு­கொ­லைகள் இடம்­பெற்­றி­ருந்­தன.
ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் அந்தப் படு­கொ­லைகள் இடம்­பெற்று சில நாட்­களில் அவை தொடர்­பான புகைப்­ப­டங்கள் மற்றும் ஆவண காணொளிக் காட்சி என்­ப­வற்றை வெளியிட்­டி­ருந்­தனர்.


Share on Google Plus

About Murasu Reporter

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment