பேராதனை பல்கலைக்கழக தமிழ்மாணவர்கள் மீது தாக்குதல்

பேராதனை பல்கலைக்கழக முதலாம் வருட விஞ்ஞான பீட தமிழ் மாணவர்களை 2 ம் வருட சிங்கள மாணவர்கள் வழி மறித்து தாக்கிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது ,
குறிஞ்சி குமரன் கோவிலுக்கு சென்று வரும் வழியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த முதலாம் வருட விஞ்ஞான பீட புதுமுக மாணவர்களை 2 ம் வருட சிங்கள மாணவர்கள் வழி மறித்து தாக்கியதாகவும் சம்பவம் நடந்த வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன .

இச் சம்பவத்தில் காயமடைந்த தமிழ் மாணவர்கள் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது .
Share on Google Plus

About Murasu Reporter

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment