93 வயது அமெரிக்க ராணுவ வீரர் சாதனை படைத்திருக்கிறார் . . .

பசிபிக் முதல் அட்லாண்டிக் கடற்கரை வரை 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் ஓடி 93 வயது அமெரிக்க ராணுவ வீரர் சாதனை படைத்திருக்கிறார்.
அமெரிக்காவின் San Diego நகரை சேர்ந்த, 93 வயதான Ernie Andrus இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர் அமெரிக்காவில் பசிபிக் கடற்கரையில் தொடங்கி அட்லாண்டிக் கடற்கரை வரை ஓடி சாதனை படைக்க விரும்பினார். கடந்த வாரம் அதாவது 19-ந் திகதி தனது 93 வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிலையில் அவர் நேற்று 4ஆயிரம் கி.மீட்டர் தூரத்தை ஓடி கடந்து சாதனை படைத்திருக்கிறார்.
Share on Google Plus

About Murasu Reporter

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment