தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான கருத்தரங்கு!

Image result for law
தகவல் அறியும் சட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு இன்று காலை 09 மணிக்கு அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தலைமையில் நடைபெறவுள்ள ஊடகவியலாளர்களுக்கான இந்த கருத்தரங்கில், பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான மற்றும் அமைச்சின் செயலாளர் நிமல் போபகே ஆகியோரும் பங்குபற்றவுள்ளனர்.

இலங்கை வாழ் மக்களின் தகவல் அறியும் உரிமையை பலப்படுத்தும் நோக்கில் தற்போதய அரசாங்கத்தின் மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக்கப்பட்ட தகவல் அறியும் சட்டம் தொடர்பில் மக்களை அறிவுறுத்துவது என்பது தேசிய தேவை ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்,அதன் ஆரம்ப கட்டமாக ஊடகவியலாளர்களை இது தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Share on Google Plus

About Murasu Reporter

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment