மிதமான நிலநடுக்கம்

Image result for japan earthquake 17 july




ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே கிழக்கு ஹான்ஷு பகுதியில் மிதமான 

நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.       இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் 

அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியிருக்கிறது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் வரும் 

நாட்களில் உணரப்படலாம் எனவும், இதனால் சுனாமிக்கு வாய்ப்பில்லை எனவும் 

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்தெரிவித்திருக்கிறது. 

இன்றைய நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் 

எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Share on Google Plus

About Murasu Reporter

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment